தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/துணிவுடன் முன்னேறு!

துணிவுடன் முன்னேறு!

துணிவுடன் முன்னேறு!


ADDED : மார் 20, 2017 12:03 PM

Google News

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம். லட்சியத்தில் உறுதி கொண்டு துணிவுடன் முன்னேறு.

* ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல, பெற்றோரைக் காப்பது பிள்ளைகளின் கடமை.

* உண்மையைப் பேசி, தர்ம வழியில் நடப்பவர் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* பேச்சில் மட்டுமின்றி, செயலிலும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

* உடல்நலன் பேணுவதில் அக்கறை கொள். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us